twitter facebook rss

,

பிளஸ்-2 தேர்வில் மாநிலம் முழுவதும் பாடவாரியாக முதல் இடங்களை பிடித்தவர்கள்

பிளஸ்-2 தேர்வில் மாநிலம் முழுவதும் பாடவாரியாக முதல் இடங்களை பிடித்தவர்கள்


சென்னை,
பிளஸ்-2 தேர்வில் பாடவாரியாக முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ-மாணவிகள் விவரம் வருமாறு:-
தமிழ்
1. சுஷாந்தி (198) வித்யா மந்திர் பள்ளி, ஊத்தங்கரை-1193
2. ஸ்ருதி (198) ஸ்ரீ விஜய் வித்யாலயா, ஓசூர்- 1190
3. அஸ்வத் (198) வித்யா மந்திர் பள்ளி ஊத்தங்கரை - 1187
ஆங்கிலம்
1. பவித்ரா (198) ஸ்ரீ விஜய் வித்யாலயா, ஓசூர்- 1184
2. எஸ்.நித்யா (197) பிரின்ஸ் மெட்ரிகுலேசன் பள்ளி, மடிப்பாக்கம்- 1191
2. துளசிராஜன் (197) கிரீன் பார்க் பள்ளி, போதுபட்டி, நாமக்கல்-1191
3. பவித்ரா (197) அதியமான் மெட்ரிக்பள்ளி, ஊத்தங்கரை-1190
3. ராகினி (197) கிரீன் பார்க் பள்ளி, போதுபட்டி, நாமக்கல்-1190
இயற்பியல்
1.விஷ்ணு பிரியா (200) பாரதி வித்யாபவன், திண்டல்-1193
2. சிவராம் (200) ஜீவனா மெட்ரிக் பள்ளி, மதுரை-1192
2. அகன்ஷா அஜித் (200) வேலம்மாள் மெட்ரிக் பள்ளி, முகப்பேர்-1192
3. காந்தனிவராஜ் (200) எஸ்.ஆர்.கே.மெட்ரிக் பள்ளி, கந்தம்பட்டி-1190
3. சக்தி கிஷோர் (200) வித்யா மந்திர் பள்ளி, ஊத்தங்கரை-1190
3. சைமன் (200) பாரத் மெட்ரிக் பள்ளி, கிருஷ்ணகிரி-1190
3. முகேஷ் (200) பாரதி வித்யாபவன், திண்டல்-1190
3. நந்தகுமார் (200) எஸ்.கே.வி. மேல் நிலைப்பள்ளி, கந்தம்பாளையம்-1190
வேதியல்
1. விஷ்ணு பிரியா (200) பாரதி வித்யாபவன், திண்டல்-1193
2. சிவராம் (200) ஜீவனா மெட்ரிக் பள்ளி, மதுரை -1192
2. அகன்ஷா அஜித் (200) வேலம்மாள் மெட்ரிக் பள்ளி, முகப்பேர்-1192
3. காந்தனிவராஜ் (200) எஸ்.ஆர்.கே.மெட்ரிக் பள்ளி, கந்தம்பட்டி-1190
3. நந்தகுமார் (200) எஸ்.கே.வி. மேல் நிலைப்பள்ளி, கந்தம்பாளையம்-1190
3. சைமன் (200) பாரத் மெட்ரிக் பள்ளி, கிருஷ்ணகிரி-1190
3. சக்தி கிஷோர் (200) வித்யா மந்திர் பள்ளி, ஊத்தங்கரை-1190
3. முகேஷ் (200) பாரதி வித்யாபவன், திண்டல்-1190
உயிரியில்
1. அகன்ஷா அஜித் (200) வேலம்மாள் மெட்ரிக் பள்ளி, முகப்பேர்-1192
1. சிவராம் (200) ஜீவனா மெட்ரிக் பள்ளி, மதுரை-1192
2. சைமன் (200) பாரத் மெட்ரிக் பள்ளி, கிருஷ்ணகிரி-1190
2. சக்தி கிஷோர் (200) வித்யா மந்திர் பள்ளி, ஊத்தங்கரை-1190
3. அசாருதீன் (200) வித்யா விகாஸ் மெட்ரிக் பள்ளி, வரகூரம்பட்டி-1189
3. ஸ்ருதி (200) கிரீன் பார்க் பள்ளி, போதுபட்டி, நாமக்கல்-1189
3. ஸ்ரீநிதி (200) கிரீன் பார்க் பெண்கள் பள்ளி, போதுபட்டி, நாமக்கல்-1189
தாவரவியல்
1.ஆசிகா பானு (200) டி.எஸ்.டி.ராஜா மெட்ரிக் பள்ளி, தண்டையார் பேட்டை-1169
2. அஜின்யா ஜான் (200) எஸ்செல் மேல்நிலைப் பள்ளி, திருவட்டார்-1167
3. அபினயா (200) டி.எஸ்.டி.ராஜா பெண்கள் பள்ளி, தண்டையார் பேட்டை-1162
விலங்கியல்
1. ஆஷிகாபானு (200) டி.எஸ்.டி. ராஜா பெண்கள் மேல்நிலைப்பள்ளி தொண்டியார் பேட்-1169
2. அபிஷாலினி (200), செயின்ட் ஜோசப் கான் வென்ட் மேல்நிலைப் பள்ளி, நாகர்கோவில்-1164
3. வைதேகி (200), அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளி, மதுராந்தகம்-1153.
கம்ப்யூட்டர் சயின்ஸ்
1. விஷ்ணு பிரியா (200), பாரதி வி.பவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திண்டல்-1193.
2. முகேஷ் (200), பாரதி வி.பவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திண்டல்-1190.
2. காந்தவ நிவராஜ் (200), எஸ்.ஆர்.கே.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கந்தம்பட்டி-1190.
3. நந்தகுமார் (200), எஸ்.கே.வி. மேல்நிலைப்பள்ளி, கந்தம்பாளையம்-1190.
3. மகிதர் (200), எஸ்.ஆர்.வி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ராசிபுரம்-1189.
புள்ளியியல்
1. விஜயலட்சுமி (200), ஸ்ரீ அகோலபிமடம் மேல் நிலைப் பள்ளி, சென்னை-33- 1185.
1. தீபிகா (200), எல்.எப்.சி.ஜி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராணிப்பேட்டை- 1185.
2. விஜயலட்சுமி (200), ஸ்ரீஅகோலபிமடம் மேல் நிலைப்பள்ளி-1178.
3. மரிய பாப்டிஸ்ட் அனிதா (200), அசிலியம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வேலூர்    -1181.
புவியியல்
1. உஷாராணி (200), டி.இ.எல்.சி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி, உசிலம் பட்டி-986.
2. ராஜகாளிஸ்வரி (199) சத்திரிய வித்யா காலா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, விருதுநகர்-1022.
3. முருகலிங்கேஸ்வரி (199), எஸ்.பி.கே. பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அருப்புக் கோட்டை --986.
மைக்ரோ பயாலஜி
1. சேகஷிவானி காந்தி (196), சி.எஸ்.ஐ. ஜெஸ்சி மோசஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அண்ணாநகர்-1033.
2. ரோஷினி (193), செயின்ட் மேரீஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சென்னை-11 - 1130.
3. ஸ்னேகா எலிசபெத் (193), சி.எஸ்.ஐ. பெய்ன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கீழ்ப்பாக்கம் - 1108.
பயோ-வேதியியல்
1. சரத் தொண்டனூர் (197), ஸ்ரீசங்கர வித்யாஷ்ரமம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சென்னை 41- 1069.
2. ஹரிதா தனசேகர் (197), ஸ்ரீசங்கர வித்யாலயம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சென்னை-41- 990.
3. ஸ்ருதி (194), ஸ்ரீசங்கர வித்யாலயம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சென்னை-41-1067.
நர்சிங்
1. ஷண்முகப்பிரியா (193), இந்து நாடார் மேல்நிலைப்பள்ளி, கடம்பூர்-996.
2. ராம்பிரியா (193), சுப்¬பயா வித்யால யம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தூத்துக்குடி-868.
3. பச்சையம்மாள் (192), அரசு மேல்நிலைப்பள்ளி, பெண்ணகர்-980.
கணிதம்
1. விஷ்ணுபிரியா (200), பாரதி வித்யா பவன் மெட்ரிக்குலேசன் பள்ளி, திண்டல் -1193.
2. சிவராம் (200), ஜீவனா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மதுரை -1192.
2. அகன்ஷா அஜீத் (200), வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, முகப்பேர் -1192.
3. முகேஷ் (200), பாரதி வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திண்டல்-1190.
3. நந்தகுமார் (200), எஸ்.தேவி மேல்நிலைப் பள்ளி, கந்தம் பாளையம்-1190.
3. காந்த நிவராஜ் (200), எஸ்.ஆர்.கே. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கந்தம்பட்டி-1190.
3. சைமோனா (200), பாரதி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, கிருஷ்ணகிரி-1190.
3. சக்தி கிஷோர் (200), ஸ்ரீவித் மந்திர் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி ஊத்தங் கரை - 1190.
பொருளாதாரவியல்
1. ஆனந்தி (200), எஸ்.வி. இந்து பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சி -1193.
2. சுமித்ரா (200), ஜி.டி. மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, கோவை - 1191.
2. அபினயா (200), சியோன் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, சேலையூர்- 1191.
3. பார்வதி (200), எஸ்.எஸ்.கலாலயா மேல் நிலைப்பள்ளி- 1190.
வணிகவியல்
1. ஆனந்தி (200), எஸ்.வி. இந்து பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சி -1193.
2. சுமித்ரா (200), ஜி.டி. மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, கோவை- 1191.
2. அபினயா (200), சியோன் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, சேலையூர் - 1191.
3. பார்வதி (200), எஸ்.எஸ்.கலாலயா மேல் நிலைப்பள்ளி - 1190.
அக்கவுண்டன்சி
1. ஆனந்தி (200), எஸ்.வி. இந்து பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சி-1193.
2. சுமித்ரா (200), ஜி.டி. மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, கோவை- 1191.
2. அபினயா (200), சியோன் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, சேலையூர்- 1191.
3. பார்வதி (200), எஸ்.எஸ்.கலாலயா மேல் நிலைப்பள்ளி - 1190.
அரபிக்
1. பி.பி.பாத்திமா (196) முர்துஜவியா ஓரியண்டர் மேல் நிலைப்பள்ளி-894
2. சுமையா பாத்திமா (194) எம்.டபிள்யூ.ஏ.எம்.பள்ளி, சென்னை-1144
3. அனிஷ் பாத்திமா (194) ரக்மத் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, முத்துபேட்-995
பிரெஞ்ச்
1. சிவராம் (198) ஜீவனா மெட்ரிக் பள்ளி, மதுரை-1192
1. ஸ்ரீராம் (198) கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளி, கன்னங்குறிச்சி-1192
1. நிரோஷினி (198) கிரீன் பார்க் பெண்கள் பள்ளி, போதுபட்டி-1192
2. சுமித்ரா (198) ஜி.டி.மெட்ரிக் பள்ளி, கோவை-1191
2. அபிநயா (198) சீயோன் மெட்ரிக் பள்ளி, சேலையூர்-1191
2. பிரியதர்ஷினி (198) எஸ்.ஆர்.வி. பள்ளி, ராசிபுரம்-1191
2. முகம்மது ஜாவீட் (198) பிரைம்ரோஸ் பள்ளி, மூளகுளம்-1191
3. மோனிஷா (198) நேஷனல் மாடல் பள்ளி, பீளமேடு-1190
3. மெய்யம்மை (198) சேக்ரட் ஹார்ட் மெட்ரிக் பள்ளி, சென்னை-6-1190
3. அஸ்னா பீன் (198) பொன்ஜெஸ்சி பப்ளிக் பள்ளி, நாகர்கோவில்-1190
3. தமிழ் வேந்தன் (198) கிரீன் பார்க் மெட்ரிக் பள்ளி, போதுபட்டி, நாமக்கல்-1190
இந்தி
1. பி.வித்யா (198) எஸ்.ஆர்.வி.பள்ளி, ராசிபுரம்-1185
2. ஷ்ரத்தா மால்பானி (198) ஸ்ரீநேரு வித்யா பள்ளி, கோவை-973
3. ஓங்கார் சிவாஜி கத்கர் (197) லட்சுமி சோரோடியா மெட்ரிக் பள்ளி, கோவை-1182
கன்னடம்
1.ரக்ஷா ராமன் (192) மகரிஷி வித்யா மந்திர் பள்ளி-1069
2. தானுஸ்ரீ (189) மகரிஷி வித்யா மந்திர் பள்ளி-1124
3. மகேஸ்வரி (189) மகரிஷி வித்யா மந்திர் பள்ளி-1017
மலையாளம்
1. ஷிஜி (194) செயிண்ட் மேரிஸ் மேல்நிலைப்பள்ளி, மேல்பலை-1040
2. சுமையா (194) செயிண்ட் தாமஸ் மேல் நிலைப் பள்ளி, கூடலூர்-876
3. ரேஷ்மா (193) குட் ஜெப்பர்டு மெட்ரிக் பள்ளி மார்த்தாண்டம்-1155
தெலுங்கு
1. பிரவீன் (197) ஹோலி கிராஸ் பள்ளி, தேன்கனிக்கோட்டை-1174
2. ஹரிஷ் குமார் (196) அரசு மேல் நிலைப்பள்ளி,  கெலமங்கலம்-1049
3. யஷ் அஸ்வினி (195) அரசு பெண்கள் பள்ளி, பாகலூர்- 961
ஜெர்மன்
1. விஜய்ஸ்ரீ (198) ஜி.டி.மேல் நிலைப் பள்ளி, கோவை-1187
2. சவுமியா (198) ஜி.டி. மேல் நிலைப்பள்ளி, கோவை-1186
3. சிம்ரன் அரோரா (198) சேக்ரட் ஹார்ட் மெட்ரிக் பள்ளி, சென்னை-1160
சமஸ்கிருதம்
1. அகன்ஷா அஜீத் (200) வேலம்மாள் பள்ளி, முகப்பேர்-1192
2. பார்வதி (200) எஸ்.எஸ்.கலாலயா-1190
2. பிரியதர்ஷினி (200) டி.ஏ.வி.பள்ளி, கோபாலபுரம், சென்னை-1190
3. அக்ஷயா (200) ஸ்ரீஅகோபில மடம் பள்ளி, சென்னை 33-1189
உருது
1. அஸ்ரா தமீன் (197) இஸ்லாமிய பெண்கள் மேல் நிலைப்பள்ளி, வாணியம்பாடி-912
2. தையாபா அமன் (196) இஸ்லாமிய பெண்கள் மேல் நிலைப்பள்ளி, வாணியம்பாடி-1020
3. ஹபீபா (195) இஸ்லாமிய பெண்கள் மேல் நிலைப் பள்ளி, மேல்விசாரம்.-1143
வரலாறு
1.முகமது ஷ§கைல் (200), சென்டரல் மேல்நிலைப்பள்ளி, காயல்பட்டினம்-1110
2. சத்யபிரியா (200) அரசு மேல் நிலைப்பள்ளி, நங்கவல்லி-1117
3. திவ்யபாரதி (200) முருகா டி.வி.மேல் நிலைப்பள்ளி, தொண்டியார் பேட்-1127

0 comments

Readers Comments

You can find 10 th result Accounting, Anna university news, Bank exam study materials, Bank jobs, Biotechnology, Campus interview Tips, Daily GK Updates, Diploma Result, English study materials, Experince job, Fresher jobs, Government jobs, jobs in Dubai, jobs in gujarat, Jobs in Hyderabad, jobs in kolkata, jobs in mumbai, jobs in noida, jobs in Pune, latest news, Mobile tricks, Off-campus, SSC recruitment, TNPSC Group 2 Question Papers, Walk in in this blog.

Contact Form

Name

Email *

Message *

Latest Posts