தமிழகத்தின் திருவாரூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் குறிப்பிட்ட தேதிகளில் நடைபெறும் நேர்முகத் தேர்வுகளில் தேவையான சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நேர்முகத் தேர்வு நடைறும் தேதி மற்றும் நேரம் விவரம்:
துறை: Physics
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 21.04.2014
நேரம்: காலை 9 மணி முதல் 11 மணி வரை
துறை: Mathematics
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 21.04.2014
நேரம்: பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை
துறை: Chemistry (Inorganic & Physical)
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 22.04.2014
நேரம்: காலை 9 மணி முதல் 11 மணி வரை
துறை: Media & Mass Communicaton
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 23.04.2014
நேரம்: காலை 9 மணி முதல் 11 மணி வரை
துறை: ENglish
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 23.04.2014
நேரம்: பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை
துறை: Education
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 25.04.2014
நேரம்: காலை 9 மணி முதல் 11 மணி வரை
துறை: Hindi
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 25.04.2014
நேரம்: பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை
துறை: Tamil & Sanskrit
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 26.04.2014
நேரம்: காலை 9 மணி முதல் 11 மணி வரை
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Madras School of Econonics, Gandhi Mandapam Road, (Behind Anna Centenary Library), Kottur, Chennai -25
நேர்முகத் தேர்வில் கலந்துகொள்பவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாக நேரில் ஆஜராகி பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
கல்வித்தகுதி: சம்மந்தப்பட் துறைகளில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் NET/SLET தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்மந்தப்பட்ட துறைகளில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் NET/SLET தகுதி தேவையில்லை. கல்லூரியில் 2 முதல் 3 வருட உதவி பேராசிரியர் பணி அனுபவம் பெற்றிருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
சம்பளம்: தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.45,000 சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படுபவர்கள் முதல் ஒரு ஆண்டு மட்டுமே பணி அமர்த்தப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வில் கலந்துகொள்பவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட 5 விண்ணப்ப படிவங்கள் மற்றும் அனைத்து சான்றிதழ்களின் ஒரு ஜோடி நகல்கள். (பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை www.cutn.ac.in என்ற இணையதளத்தில் பதவிறக்கம் செய்து கொள்ளவும்)
பத்தாம் வகுப்பு முதல் முனைவர் பட்டம் வரையிலான அனைத்து கல்வித்தகுதி அசல் சான்றிதழ்கள்.
பணி அனுபவத்திற்கான சான்றிதழ்கள்
எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கான சாதி சான்றிதழ், மாற்றுத் திறனாளிகளாக இருந்தால் அதற்கான மருத்துவ சான்றிதழ் போன்றவற்றை நேர்முகத் தேர்வு அன்று கொண்டு வரவேண்டும்.
மேலும் விவரங்களுக்கு www.cutn.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
0 comments
Readers Comments