Government jobs job,
அஞ்சல் துறையில் ஒட்டுநர் பணி
Posted by careerblog1
Published on
அஞ்சல் துறையில் ஒட்டுநர் பணி
புதுதில்லியில் உள்ள Mail Motor Service-ல் காலியாக 17 ஒட்டுநர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: M.V.Driver
காலியிடங்கள்: 17
வயதுவரம்பு: 01.07.2014 தேதியின்படி 21 முதல் 28-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900
கல்வித்தகுதி: இலகுரக மற்றும் கனரக வாக ஒட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும் மேலும் ஒட்டுநராக பணியாற்ற அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
உள்ளூர் மொழிகளில் பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
தேர்வு செய்யப்படும் முறை: மேற்கண்ட தகுதியை பெற்றிருப்பவர்கள் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் ஒட்டச்செய்து திறமைகள் பரிசோதனை செய்யப்படும். அதனடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.04.2014
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Department of Post, Office of the Senior Manager, Mail Motor Service, C-121, NIA Phase-I, Naraina, New Delhi-110028.
Application Format
01. Name of Post Applied for Full Name (Block Letters):
01. Name of Post Applied for Full Name (Block Letters):
02. Father's Name:
03. Permanent Home Address:
04. Present Address:
05. Date of Birth:
07. Age as on 01.07.2014:
07. Educational qualifications:
08. Community (whether Gen/SC/ST)
09. Driving Licence No.&its Validity:
DECLARATION
I---------- solemnly declare that the particulars fifled in above and the accompanied documents are true to the best of my knowledge and belief and that in case of any discrepancy found therein. I shall be responsible for the consequences.
Date:.......
Singnature of the Candidate
Name.........
Address........
மேற்கண்ட முறையில் விண்ணப்பம் தயார்செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
You can find 10 th result Accounting, Anna university news, Bank exam study materials, Bank jobs, Biotechnology, Campus interview Tips, Daily GK Updates, Diploma Result, English study materials, Experince job, Fresher jobs, Government jobs, jobs in Dubai, jobs in gujarat, Jobs in Hyderabad, jobs in kolkata, jobs in mumbai, jobs in noida, jobs in Pune, latest news, Mobile tricks, Off-campus, SSC recruitment, TNPSC Group 2 Question Papers, Walk in in this blog.
10 th result
10th time table
12 th result
12th exam timetable
abroad jobs
Accounting
Anna university news
Anna university Results
Aptitute study materials
Bank exam study materials
Bank jobs
Biotechnology
Campus interview Tips
Cricket Live
Daily GK Updates
Diploma Result
English study materials
Experince job
Fresher jobs
Government jobs
HR Interview Tips
IBPS
Information Technology Career Pages of Various Companies
intern
job
Jobs in Bangalore
jobs in chennai
jobs in Delhi
jobs in Dubai
jobs in gujarat
jobs in gurgaon
Jobs in Hyderabad
jobs in kolkata
jobs in mumbai
jobs in noida
jobs in Pune
latest news
Mobile tricks
Off-campus
PC tricks
Reasoning study materials
RRC group d answer key 2014
SSC recruitment
SSC study materials
Study materials
Techincal interview
TNPSC Group 2 Question Papers
Walk in
0 comments
Readers Comments